நான் பதிவு எழுதிய கதை

பெப்ரவரி 6, 2008

எனக்கு  முதலில்  தமிழ்  பதிவுகளைப்  பற்றி  தெரியாதுங்க  .  நான்  ஆனந்த  விகடன்  பார்த்துதான்  தெரிந்தது  கொண்டேன்.அப்படி  பார்த்தபோதுதான்  இட்லி  வடை  இணையம்  தான்  எனக்கு  முதலில்  தெரியும்,பிறகு  தான்  நிறைய  இணையங்கள்  .இந்த  நிலையில் நான்  திரு  அருட்பெருங்கோ  அவர்களுக்கு  ஒரு  மின்  அஞ்சல்  அனுப்பினேன்  தமிழில்  எழுதுவது  எப்படிங்கனு?  அவர்  தான்  எனது  முதல்  தமிழாசிரியர்.பிறகு  எனக்கு  வெயிலான்  ரமேஷ்  தான்  NHM Writer  பற்றி  சொன்னார்.அவர்  தான்  எனது இரண்டாவது  தமிழாசிரியர்.இவர்கள்  இருவருக்கும்  எனது  நன்றி.மேலும் NHM Writer-க்கு மிகவும் நன்றி

Hello world!

பெப்ரவரி 6, 2008

எனது புதிய வலைத்தளத்திற்கு  உங்கள் அனைவரையும்  வரவேற்கிறேன்.
 


Follow

Get every new post delivered to your Inbox.